பாடல் #8305
போற்று போற்று
🔤 Porru Porru
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போற்று போற்று போற்று - நாம் இயேசுவின் நாமத்தை போற்று வாழ்த்து வாழ்த்து வாழ்த்து - நம்மை வாழவைக்கும் தேவனை வாழ்த்து திசை எங்கும் சுவிசேஷம் பரவட்டும் இயேசு நாமமே எங்க ராஜா இயேசு ராஜா எங்க கொடிதான் சிலுவைககொடித்தான் -(2) நாங்க போடும் கோஷம் அல்லேலூயா -(4) அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா இந்தியா இரட்சிப்படைய வேண்டும் இயேசுவே தெய்வம் என்று சொல்ல வேண்டும் -(2) பாவத்தின் இருளெல்லாம் அகன்று தேசம் பரிசுத்த தேசமாய் வேண்டும் - திசையெங்கும் மாம்சமான யாவர்மேலும் தே ஆவியை ஊற்றப்பட வேண்டும் -(2) சாத்தானின் ராஜ்யம் அழிந்து ஜீவ பரலோகம் நிரம்பிட வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Porru Porru Porru - Naam Yesuvin Naamatthai Porru Vaazhtthu Vaazhtthu Vaazhtthu - Nammai Vaazhavaikkum Devanai Vaazhtthu Thisai Engkum Suvisaesham Paravattum Yesu Naamamae Engga Raajaa Yesu Raajaa Engga Kotithaan Siluvaigakotitthaan -(2) Naangga Potum Kosham Allaelooyaa -(4) Allaelooyaa Osannaa Allaelooyaa Osannaa Inthiyaa Iratsippataiya Vaentum Yesuvae Theyvam Enru Solla Vaentum -(2) Paavatthin Irulellaam Aganru Thaesam Parisuttha Thaesamaay Vaentum - Thisaiyengkum Maamsamaana Yaavarmaelum Thae Aaviyai Oortrappata Vaentum -(2) Saatthaanin Raajyam Azhinthu Jeeva Paralogam Nirampida Vaentum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb F C Bb F C F Bb F C Bb C F F Eb Eb F Fm Eb Fm Fm Eb Eb Fm Fm Bbm Fm F G C Bb F F Bb F C Bb Db F F G C Bb F F Bb F C Bb Db F