பாடல் #8304
பானையிலே சோறெடுத்து
🔤 Paanaiyilae Soretutthu
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பானையிலே சோறெடுத்து பாதையிலே போற பொண்ணு - 2 பக்கபலமாக இயேசிருக்கார் பயந்து விடாதே உன் அக்கம் பக்கம் ஆபத்துன்னு கலங்கி விடாதே - 2 கன்னத்துல கைய வைச்சு மன்னன் நினைக்கையிலே மன்னாதி மன்னன் இயேசு மனசுக்குள் வந்தாரு -(2) என்னென்னமோ பேசணும்னு என் மனசு நினைக்கையிலே -(2) கண்ணே மணியே ரூபவியே என்றழைச்சாரு என் கன்னத்துல முத்தமிட்டு அரவணைச்சாரு -(2) வெயில் என் மேல் பட்டவுடன் கருப்பாநா போயிட்டேன்னு வெறுப்பா பார்க்காம விருப்பப்பட்டாரு -(2) அறுப்புக்காலத்துல வரப்புல நடக்கையில -(2) பாதம் கல்லில் இடறாமல் தங்கி சென்றாரு என் பிரியமே ரூபவதியே என்றழைச்சாரு -(2) காலங்கள் பல ஆண்டு கடந்தே போனாலும் கர்த்தாவே உன் அன்பு என்றுமே மாறவில்லை -(2) உள்ளத்தைக் கொள்ளைகொண்ட வெள்ளை அங்கி மன்னவனே -(2) அல்லும் பகலும் உமக்காக காத்திருப்பேன் எனை அணைத்துக் கொண்டு முத்தமிட சீக்கிரம் வாரும் ஐயா-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paanaiyilae Soretutthu Paathaiyilae Pora Ponnu - 2 Pakkapalamaaga Yesirukkaar Payanthu Vitaathae Un Akkam Pakkam Aabatthunnu Kalangki Vitaathae - 2 Kannatthula Kaiya Vaichsu Mannan Ninaikkaiyilae Mannaathi Mannan Yesu Manasukkul Vanthaaru -(2) Ennennamo Paesanumnu En Manasu Ninaikkaiyilae -(2) Kannae Maniyae Roobaviyae Endrazhaichsaaru En Kannatthula Mutthamittu Aravanaichsaaru -(2) Veyil En Mael Pattavudan Karuppaanaa Poyittaennu Veruppaa Paarkkaama Viruppappattaaru -(2) Aruppukkaalatthula Varappula Natakkaiyila -(2) Paadham Kallil Idaraamal Thangki Senraaru En Piriyamae Roobavathiyae Endrazhaichsaaru -(2) Kaalanggal Pala Aantu Katanthae Ponaalum Kartthaavae Un Anpu Enrumae Maaravillai -(2) Ullatthaik Kollaikonda Vellai Angki Mannavanae -(2) Allum Pakalum Umakkaaga Kaatthiruppaen Enai Anaitthuk Kontu Mutthamida Seekkiram Vaarum Aiyaa-(2)