பாடல் #8301
தாயின் அன்பு
🔤 Thaayin Anpu
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாயின் அன்பு வற்றிப் போகலாம் தகப்பன் கூட மறந்து போவானே யார் மறந்தாலும் நான் மறவேனே உள்ளங்கையிலே உன்னை வரைந்து வைத்தேனே குன்று கூட அகன்று போகலாம் குகை கூட பெயர்ந்து போகலாம் அன்பு கொண்ட நெஞ்சம் உள்ள நான் உன்னை விட்டு விலகுவதில்லை சிங்கம் கூட கடிக்க துடிக்கலாம் கரடி கூட குதிர நினைக்கலாம் தோளின் மீது சுமக்கும் தகப்பன் நான் தூக்கி உன்னை சுமந்து செல்வேன் கழுகு தன் கூட்டைக் கலைக்கலாம் மெழுகு போல் உன்னை உருக்கலாம் வழுவாமல் காக்கும் தேவன் நான் உன்னை விட்டு விலகுவதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaayin Anpu Varrip Pogalaam Thakappan Kooda Maranthu Povaanae Yaar Maranthaalum Naan Maravaenae Ullangkaiyilae Unnai Varainthu Vaitthaenae Kunru Kooda Aganru Pogalaam Kukai Kooda Peyarnthu Pogalaam Anpu Konda Nenjjam Ulla Naan Unnai Vittu Vilakuvathillai Singgam Kooda Katikka Thutikkalaam Karati Kooda Kuthira Ninaikkalaam Tholin Meethu Sumakkum Thakappan Naan Thookki Unnai Sumanthu Selvaen Kazhuku Than Koottaik Kalaikkalaam Mezhuku Pol Unnai Urukkalaam Vazhuvaamal Kaakkum Devan Naan Unnai Vittu Vilakuvathillai