பாடல் #8299
உம்மை என்னவென்று சொல்லி
🔤 Ummai Ennavenru Solli
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை என்னவென்று சொல்லி நான் அழைத்தேன் உன்னை என்ன நாமம் சொல்லி நான் கூப்பிடுவேன் மணவாளன் என்பேன் என்னை மணவாட்டி என்பீர் என் பிரியமே ரூபவதி என்று என்னை அழைக்கும் உம்மை 1. அன்போடு அரவணைக்கும் அம்மா என்பேனோ பாசத்தோடு பாதுகாக்கும் தந்தை என்பேனோ தோளோடு தோள் சேர்க்கும் நண்பன் என்பேனோ உண்மை என்னவென்று சொன்னால் பொருந்தும் என்று சொல்லும் தேவா- உம்மை 2. திசை மாறிய பறவை போல வாழ்ந்த என்னை அன்போடு அரவணைத்து கரம் பிடித்து மடியினிலே தவழ வைத்து அழகு கொள்ளும் உன் அன்புக்கு ஈடாக எதைத் தருவேன் என் தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Ennavenru Solli Naan Azhaitthaen Unnai Enna Naamam Solli Naan Kooppituvaen Manavaalan Enpaen Ennai Manavaatti Enpeer En Piriyamae Roobavathi Enru Ennai Azhaikkum Ummai 1. Anpotu Aravanaikkum Ammaa Enpaeno Paasatthotu Paathukaakkum Thanthai Enpaeno Tholotu Thol Saerkkum Nanpan Enpaeno Unmai Ennavenru Sonnaal Porunthum Enru Sollum Thaevaa- Ummai 2. Thisai Maariya Paravai Pola Vaazhndha Ennai Anpotu Aravanaitthu Karam Pititthu Matiyinilae Thavazha Vaitthu Azhaku Kollum Un Anpukku Eetaaga Ethaith Tharuvaen En Thaevaa