பாடல் #8298
ஈன புத்தி படைத்தவனே
🔤 Eena Putthi Pataitthavanae
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஈன புத்தி படைத்தவனே யூதாஸ்காரியோத்து - இந்த கோணபுத்தி எப்படி வந்துச்சு சொல்லு காரியோத்து -(2) காசுக்காக ஆசைப்பட்ட யூதாஸ்காரியோத்து -(2) இயேசுவை காட்டி கொடுத்தாயடா யூதாஸ் காரியோத்து -(2) முந்தி முந்தி பேசி திரிந்த சீமோன் பேதுரு - நீ மூணு தடவை மறுதலிச்சது எப்படி பேதுரு -(2) ஜாமக்கோழி கூவும் முன்னே சீமோன் பேதுரு -(2) இயேசு அறியேன் என்று சத்தியமடிச்ச சீமோன் பேதுரு -(2) நெஞ்சு மேல சாஞ்சுறங்கின யோவான் அண்ணே - இப்போ அஞ்சி ஓடி எங்கே மறைஞ்ச யோவான் அண்ணே -(2) துண்டக் காணோம் துணிய காணோம்னு ஓடின அண்ணே - -(2)-இப்போ துணிவு உனக்கு எங்கே போச்சு சொல்லுங்க அண்ணே -(2) அஞ்சு அப்பம் ரெண்டு மீனு அந்திரேயாவே இப்போ தந்திரமா ஓடி போனது எங்கே ஐயாவே -(2) சொர்க்க வழியக் கேட்டு தொலைச்ச பிலிப்பு அண்ணே -(2) இப்போ பக்கவழியா ஓடிப் போனது எங்கேங்க அண்ணே -(2) தோளு மேலே சாஞ்சுறங்கின தோமா தாத்தாவே- இப்ப ஏமாற்றும் மாந்தர்களில் ஒருவனானாயே -(2) தழும்பு மேல கைவச்ச தோமா தாத்தாவே -(2)- இந்த தரணி மீட்ட தேவ அன்பை மறந்த தாத்தாவே -(2) ஆனாலும் நம்ம மேலே அன்பு வச்சு இந்த தரணியிலே நல்லவராய் நன்மை செய்த நம்ம இயேசு ஆண்டவராம் நம்பு அவரை நம்பு தெம்பு அதுவே தெம்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eena Putthi Pataitthavanae Yoothaaskaariyotthu - Indha Konaputthi Eppati Vanthuchsu Sollu Kaariyotthu -(2) Kaasukkaaga Aasaippatta Yoothaaskaariyotthu -(2) Yesuvai Kaatti Kotutthaayataa Yoothaas Kaariyotthu -(2) Munthi Munthi Paesi Thirindha Seemon Paethuru - Nee Moonu Thatavai Marudhalicchathu Eppati Paethuru -(2) Jaamakkozhi Koovum Munnae Seemon Paethuru -(2) Yesu Ariyaen Enru Satthiyamaticcha Seemon Paethuru -(2) Nenjsu Maela Saanjsurangkina Yovaan Annae - Ippo Anjsi Oti Engkae Marainjja Yovaan Annae -(2) Thundak Kaanom Thuniya Kaanomnu Otina Annae - -(2)-ippo Thunivu Unakku Engkae Pochsu Sollungga Annae -(2) Anjsu Appam Rentu Meenu Anthiraeyaavae Ippo Thanthiramaa Oti Ponathu Engkae Aiyaavae -(2) Sorkka Vazhiyak Kaettu Tholaiccha Pilippu Annae -(2) Ippo Pakkavazhiyaa Otip Ponathu Engkaengga Annae -(2) Tholu Maelae Saanjsurangkina Thomaa Thaatthaavae- Ippa Aemaarrum Maandharkalil Oruvanaanaayae -(2) Thazhumpu Maela Kaivaccha Thomaa Thaatthaavae -(2)- Indha Tharani Meetta Thaeva Anpai Marandha Thaatthaavae -(2) Aanaalum Namma Maelae Anpu Vachsu Indha Tharaniyilae Nallavaraay Nanmai Seytha Namma Yesu Aandavaraam Nampu Avarai Nampu Thempu Athuvae Thempu