பாடல் #8295
ராஜாவாகிய என் தேவனே
🔤 Raajaavaakiya En Devanae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜாவாகிய என் தேவனே உம்மை உயர்த்தி ஸ்தோத்தரிப்பேனே உம் சிறந்த மகிமை பிரஸ்தாபத்தையும் வல்லமையையும் நான் விவரிப்பேன் உம் அதிசயங்கள் எல்லாம் நினைப்பேன் உம்மில் நான் கூறுவேன் உன்னதமான உமது நாமத்தைத் உண்மையாய் நித்தம் துதிப்பேன் காலையிலே உம் கிருபையையும் இராவிலே உம் சத்தியத்தையும் நாள்தோறும் உமது நீதியை தியானம் செய்து உம்மைப் போற்றுவேன் ஓசையுள்ள கைத்தாளத்தோடும் தேவசபை நடுவினிலே பரிசுத்த அலங்காரத்தோடு சர்வசேனையோடே போற்றுகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaavaakiya En Devanae Ummai Uyartthi Sthottharippaenae Um Sirandha Makimai Pirasthaabatthaiyum Vallamaiyaiyum Naan Vivarippaen Um Athisayanggal Ellaam Ninaippaen Ummil Naan Kooruvaen Unnathamaana Umathu Naamatthaith Unmaiyaay Nittham Thuthippaen Kaalaiyilae Um Kirupaiyaiyum Iraavilae Um Satthiyatthaiyum Naalthorum Umathu Neethiyai Thiyaanam Seythu Ummaip Porruvaen Osaiyulla Kaitthaalatthotum Thaevasapai Natuvinilae Parisuttha Alangkaaratthotu Sarvasaenaiyotae Porrukiraen