பாடல் #8293
பிராத்தனை கேட்கணும்
🔤 Piraatthanai Kaetkanum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிராத்தனை கேட்கணும் என் அன்பு இயேசப்பா கண்ணீரின் ஜெபத்திற்கு பதில் தாங்க இயேசப்பா தாங்கப்பா இப்போ தங்கப்பா தாங்கப்பா பதிலை தாங்கப்பா எலியா என்னை கேட்டருளும் என்று ஜெபித்தாரே எளியவன் நானும் இன்று ஜெபிக்கின்றேனய்யா ஆகாரின் அழுகைக்கு பதில் கொடுத்தீங்க இந்த அடிமையின் கதறலுக்கு செவி சாய்ங்கப்பா பர்த்திமேயு கூக்குரலைக் கேட்டீங்களே அப்பா என் பரிதாப நிலையெல்லாம் மாற்றுங்களே அப்பா என் தேச பரிதாப நிலையை எல்லாம் மாற்றுங்களே அப்பா ஜெபம் கேளும் பதில் தாரும் அதிசயம் செய்யும் ஐயா இந்தியாவை பாழாக்கும் அந்தகார வல்லமைகள் அகன்று போக வேண்டும் எங்கள் ஜெபம் கேளும் பதில் தாரும் அதிசயம் செய்யும் ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Piraatthanai Kaetkanum En Anpu Yesappaa Kanneerin Jebatthirku Pathil Thaangga Yesappaa Thaanggappaa Ippo Thanggappaa Thaanggappaa Pathilai Thaanggappaa Eliyaa Ennai Kaettarulum Enru Jepitthaarae Eliyavan Naanum Inru Jepikkinraenayyaa Aakaarin Azhukaikku Pathil Kotuttheengga Indha Atimaiyin Katharalukku Sevi Saaynggappaa Partthimaeyu Kookkuralaik Kaetteenggalae Appaa En Parithaaba Nilaiyellaam Maarrunggalae Appaa En Thaesa Parithaaba Nilaiyai Ellaam Maarrunggalae Appaa Jebam Kaelum Pathil Thaarum Athisayam Seyyum Aiyaa Inthiyaavai Paazhaakkum Andhakaara Vallamaigal Aganru Poga Vaentum Enggal Jebam Kaelum Pathil Thaarum Athisayam Seyyum Aiyaa