பாடல் #8291
நான் ஆராதிக்க வெட்கப்படமாட்டேன்
🔤 Naan Aaraathikka Vetkappatamaattaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் ஆராதிக்க வெட்கப்படமாட்டேன் நான் ஆராதிக்க தயங்கிடமாட்டேன் ஆராதித்து ஆராதித்து ஆராதனையின் ஆழம் சென்று ஆவியில் களிகூர்ந்து மகிழ்வேன் கைகொட்டி பாடுவேன் நடனம் ஆடுவேன் கெம்பீர சப்தமாய் முழக்கம் விடுவேன் நான் துதிக்கும் ஆராதனையில் தேவ மகிமை உண்டு உண்டு ஆராதித்து நான் ஆராதித்து நான் ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன் நான் துதிக்கும் ஆராதனையில் தேவ அபிஷேகம் உண்டு உண்டு ஆராதித்து நான் ஆராதித்து நான் ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன் நான் துதிக்கும் ஆராதனையில் தேவப்பிரசன்னம் உண்டு உண்டு ஆராதித்து நான் ஆராதித்து நான் ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன் நான் துதிக்கும் ஆராதனையில் தேவ வல்லமை உண்டு உண்டு ஆராதித்து நான் ஆராதித்து நான் ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Aaraathikka Vetkappatamaattaen Naan Aaraathikka Thayangkidamaattaen Aaraathitthu Aaraathitthu Aaraadhanaiyin Aazham Senru Aaviyil Kalikoornthu Makizhvaen Kaikotti Paatuvaen Natanam Aatuvaen Kempeera Sapthamaay Muzhakkam Vituvaen Naan Thuthikkum Aaraadhanaiyil Thaeva Makimai Untu Untu Aaraathitthu Naan Aaraathitthu Naan Aaraadhanaiyin Apishaegatthil Nirainthituvaen Naan Thuthikkum Aaraadhanaiyil Thaeva Apishaegam Untu Untu Aaraathitthu Naan Aaraathitthu Naan Aaraadhanaiyin Apishaegatthil Nirainthituvaen Naan Thuthikkum Aaraadhanaiyil Thaevappirasannam Untu Untu Aaraathitthu Naan Aaraathitthu Naan Aaraadhanaiyin Apishaegatthil Nirainthituvaen Naan Thuthikkum Aaraadhanaiyil Thaeva Vallamai Untu Untu Aaraathitthu Naan Aaraathitthu Naan Aaraadhanaiyin Apishaegatthil Nirainthituvaen