பாடல் #8290
தென்றல் காற்றாக
🔤 Thendral Kaarraaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தென்றல் காற்றாக என்னை தொட்டுத் தழுவும் ஐயா புது பாட்டாக என்னை சூழும் ஆவியானவரே உன் தெய்வீக பிரசன்னத்தினால் என்னை மெய் மறக்கச் செய்திடுமே தேனாக தித்தித்திடுவேன் உம்மை நாவாலே துதித்திடுவேன் உம் செட்டையின் கீழ் வந்து சேர்வேன் உம் சிறகுகளால் என்னை மூடுமே உன் இடது கை என்னை தாங்கட்டும் உன் பலத்தினால் அணைத்துக் கொள்ளும் பசுமையான மேய்ச்சல் தாருமே எனக்கு அமைதியான தண்ணீர் வேண்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thendral Kaarraaga Ennai Thottuth Thazhuvum Aiyaa Puthu Paattaaga Ennai Soozhum Aaviyaanavarae Un Theyveega Pirasannatthinaal Ennai Mey Marakkach Seythitumae Thaenaaga Thitthitthituvaen Ummai Naavaalae Thuthitthituvaen Um Settaiyin Keezh Vanthu Saervaen Um Sirakugalaal Ennai Mootumae Un Idathu Kai Ennai Thaanggattum Un Palatthinaal Anaitthuk Kollum Pasumaiyaana Maeycchal Thaarumae Enakku Amaithiyaana Thanneer Vaentumae