பாடல் #8289
துதிக்குப் பாத்திரரே
🔤 Thuthikkup Paatthirarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிக்குப் பாத்திரரே துதிக்குப் பாத்திரரே உம்மை வாழ்த்துகிறோம் என்றும் போற்றுகிறோம் துதிக்குப் பாத்திரரே வல்லவர் அல்லவோ நீர் நல்லவர் அல்லவோ நீர் ஸ்தோத்திர பாத்திரரே துதிகளில் பூரணரே கட்டுகள் அறுப்பவரே சுகபெலன் அளிப்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthikkup Paatthirarae Thuthikkup Paatthirarae Ummai Vaazhtthukirom Enrum Porrukirom Thuthikkup Paatthirarae Vallavar Allavo Neer Nallavar Allavo Neer Sthotthira Paatthirarae Thuthigalil Pooranarae Kattugal Aruppavarae Sugapelan Alippavarae