பாடல் #8287
சிலுவை மரத்தில்
🔤 Siluvai Maratthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை மரத்தில் ஏற்றினரோ மாசற்ற என் இயேசுவை பாவி எந்தன் பாவத்திற்காகவும் பாரம் மிகும் கல்வாரியில் தேகம் சிதைந்திடவே முள் முடி சூட்டினரோ மாந்தர் தம் பாவத்தை போக்கிட மண்ணகம் தோன்றிய மாமணியே அவமானச் சின்னம் அதை ஆண்டவா சுமந்ததீரோ அகிலத்தின் வேதனை கேட்டிட நீரும் தொங்கினீர் சிலுவையிலே உந்தன் பாவத்தினால் அவர் தேகம் சிதைந்ததே உந்தனின் பாவங்கள் சாபங்கள் நீங்கிட தம் இரத்தம் சிந்தினாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Maratthil Aerrinaro Maasartra En Yesuvai Paavi Endhan Paavatthirkaagavum Paaram Mikum Kalvaariyil Thaegam Sithainthidavae Mul Muti Soottinaro Maandhar Tham Paavatthai Pokkida Mannakam Thonriya Maamaniyae Avamaanach Sinnam Athai Aandavaa Sumandhatheero Akilatthin Vaedhanai Kaettida Neerum Thongkineer Siluvaiyilae Undhan Paavatthinaal Avar Thaegam Sithaindhathae Undhanin Paavanggal Saabanggal Neengkida Tham Rattham Sinthinaarae