பாடல் #8286
நேசரவர் என் நேசரவர்
🔤 Naesaravar En Naesaravar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேசரவர் என் நேசரவர் நேசரில் எல்லாம் விசேஷித்தவர் சோகமடைந்தேன் நேசமதால் - 1. வெண்மையும் சிவப்புமானவரே கண்ணைக் கவர்ந்திடுபவர் அவரே பதினாயிரங்களில் சிறந்தவரே அதிசயமானவர் அவர்பெயரே இவரென் ஆத்தும நேசரே வருவார் எனக்காய் வேகமே 2. அவர் தலை முழுதும் பொன்மயமே அவர் தமையிர் சுருள் சுருளாமே காகத்தின் நிறம் அவர் முடியாமே லோகத்தின் ஒளி விளக்கவராமே 3. அவர் கண்கள் கண்ணீர் நிறைந்தவைகள் கவரும் புறாக்கண்கள் போன்றவைகள் பாலிலே கழுவப்பட்டவைகள் நேர்த்தியாய் பதிக்கப்பட்டவைகள் 4. அவரின் கன்னங்கள் உதடுகளாம் மலர்களின் வாசனை வீசிடுமாம் தங்க வளையல் போல் அவர் கரமாம் தந்தத்தைப்போல் அங்கம் உடையவராம் 5. ரூபமதில் அவர்க்கிணை அவரே லீபனோன் மகிமை உடையவரே கேதுரு போல் அவர் உயர்ந்தவரே சேதமிலா சிறப்பானவரே 6. வார்த்தை பேசிடும் வாய் மதுரமாமே வார்த்தைகள் கிருபைகள் பொழிந்திடுமே வார்த்தை என்பது அவர் பெயரே வார்த்தைகளால் துதி சாற்றிடவே 7. துள்ளி குதித்து மலை மேட்டினிலே வந்திடும் நேசரின் தொனியதுவே ஆரவார சப்தம் முழங்கிக் கொண்டு மேகத்தில் ஜோதியாய் தோன்றுவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naesaravar En Naesaravar Naesaril Ellaam Visaeshitthavar Sogamatainthaen Naesamathaal - 1. Venmaiyum Sivappumaanavarae Kannaik Kavarnthitubavar Avarae Pathinaayiranggalil Sirandhavarae Athisayamaanavar Avarpeyarae Ivaren Aatthuma Naesarae Varuvaar Enakkaay Vaegamae 2. Avar Thalai Muzhuthum Ponmayamae Avar Thamaiyir Surul Surulaamae Kaagatthin Niram Avar Mutiyaamae Logatthin Oli Vilakkavaraamae 3. Avar Kankal Kanneer Niraindhavaigal Kavarum Puraakkankal Pondravaigal Paalilae Kazhuvappattavaigal Naertthiyaay Pathikkappattavaigal 4. Avarin Kannanggal Udhatugalaam Malarkalin Vaasanai Veesitumaam Thangga Valaiyal Pol Avar Karamaam Thandhatthaippol Anggam Utaiyavaraam 5. Roobamathil Avarkkinai Avarae Leebanon Makimai Utaiyavarae Kaethuru Pol Avar Uyarndhavarae Saedhamilaa Sirappaanavarae 6. Vaartthai Paesitum Vaay Mathuramaamae Vaartthaigal Kirupaigal Pozhinthitumae Vaartthai Enbathu Avar Peyarae Vaartthaigalaal Thuthi Saarridavae 7. Thulli Kuthitthu Malai Maettinilae Vanthitum Naesarin Thoniyathuvae Aaravaara Saptham Muzhangkik Kontu Maegatthil Jothiyaay Thonruvaarae