பாடல் #8285
நிச்சயமாகவே ஒரு முடிவு
🔤 Nicchayamaagavae Oru Mutivu
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண்போகாது நிச்சயமாகவே நிச்சயமாகவே முந்தினவைகளை நினைக்க வேண்டாம் வேண்டாம் பூர்வமானவைகளை சிந்திக்க வேண்டாம் வேண்டாம் புதிய காரியத்தை செய்வேன் என்றாரே இப்பொழுதே தோன்றும் என்றாரே கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்துவிடு காலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடு அவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரே அனுதினம் நடத்திடுவாரே நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்தி கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால் இருந்தால் அவரோ உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை என்றும் கைவிடுவதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nicchayamaagavae Oru Mutivu Untu Un Nampikkai Veenpokaathu Nicchayamaagavae Nicchayamaagavae Munthinavaigalai Ninaikka Vaentaam Vaentaam Poorvamaanavaigalai Sinthikka Vaentaam Vaentaam Puthiya Kaariyatthai Seyvaen Enraarae Ippozhuthae Thonrum Enraarae Karttharmael Paaratthai Nee Vaitthuvitu Kaalamellaam Avarai Thuthitthu Paatu Paatu Avaro Unnai Enrum Aadharippaarae Anuthinam Natatthituvaarae Neethiyin Paligalai Nee Selutthi Selutthi Kartthar Mael Nampikkaiyaaga Irunthaal Irunthaal Avaro Unnai Vittu Vilakuvathillai Unnai Enrum Kaivituvathillai