பாடல் #8281
கர்த்தர் சீயோனிலிருந்து
🎙 கிறிஸ்தவ பாடல்
கர்த்தர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார் நன்மையும் கிருபையும் அளித்திடுவார்-2 செழிப்பான இடத்தை கொடுத்திடுவார் இந்த நாளை மகிழ்ச்சியாக்கிடுவார் -2 இனித் தீங்கைக் காண்பதில்லை உன்னை ஒருவரும் எதிர்ப்பதில்லை ரத்தத்தால் உன்னை மூடிடுவார் எல்லா தீங்கிற்க்கும் உன்னை விலக்கிடுவார் துதி யின் ஆவி ஊற்றப்படும் சாத்தானின் கோட்டைகள் தகர்க்கப்படும் குறைவுகள் எல்லாம் நிறைவாகிடும் வானத்தைத் திறப்பார் உனக்காக