பாடல் #8280
என் தேவனே என் ராஜனே
🔤 En Devanae En Raajanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே என் ராஜனே உம்மை நான் நேசிக்கிறேன் ஆராதனை ஆராதனை உம்மை நான் நேசிக்கிறேன் அதிகாலையில் ஆர்வமுடன் உம் சமூகம் காத்திருக்கிறேன் அப்பா பிதாவே அன்பான தேவா உம்மை நான் நேசிக்கிறேன் மானானது நீரோடையை வாஞ்சித்துக் கதறுமாப்போல் என் தேவனே என் ஆத்துமா உன்பாதம் வாஞ்சிக்குதே என் மணவாளனே நீர் லீலிபுஷ்பம் மறுதோன்றிப் பூங்கொத்தே என் நண்பர் என் இன்பமே உன் கொடி நேசமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae En Raajanae Ummai Naan Naesikkiraen Aaraadhanai Aaraadhanai Ummai Naan Naesikkiraen Athikaalaiyil Aarvamudan Um Samoogam Kaatthirukkiraen Appaa Pithaavae Anpaana Thaevaa Ummai Naan Naesikkiraen Maanaanathu Neerotaiyai Vaanjsitthuk Katharumaappol En Devanae En Aatthumaa Unpaadham Vaanjsikkuthae En Manavaalanae Neer Leelipushpam Maruthonrip Poongkotthae En Nanpar En Inbamae Un Koti Naesamae