பாடல் #8279
எந்தன் நேசர் மணவாளரே
🔤 Endhan Naesar Manavaalarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் நேசர் மணவாளரே என்றென்றும் உடையவன் நான் உந்தன் அன்பின் மழையில் நனைந்தேன் என்னை முழுவதும் உம்மிடம் இழந்தேன் உந்தன் நேசத்தழல் என்னுள் வீசும் புயல் உம்மண்டை அழைத்துச் செல்லுதே கல்வாரி அன்பை ரசித்தேன் கயவன் என்னையே வெறுத்தேன் உந்தன் நேசரத்தம் சிந்தி செய்தீர் சுத்தம் உமக்கே முழுதும் சொந்தம் தான் வாழும் நேசரே மகிழ்ந்திடுவேன் உந்தன் நேசத்தை புகழ்ந்திடுவேன் உந்தன் நேசம் தேடி நாடி ஓடி வந்து உம்மண்டை மயங்கியே கிடப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Naesar Manavaalarae Enrenrum Utaiyavan Naan Undhan Anpin Mazhaiyil Nanainthaen Ennai Muzhuvathum Ummidam Izhanthaen Undhan Naesatthazhal Ennul Veesum Puyal Ummantai Azhaitthuch Selluthae Kalvaari Anpai Rasitthaen Kayavan Ennaiyae Verutthaen Undhan Naesarattham Sinthi Seytheer Suttham Umakkae Muzhuthum Sondham Thaan Vaazhum Naesarae Makizhnthituvaen Undhan Naesatthai Pugazhnthituvaen Undhan Naesam Thaeti Naati Oti Vanthu Ummantai Mayangkiyae Kidappaen