பாடல் #8278
எமைப் படைத்தவரே
🔤 Emaip Pataitthavarae
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. எமைப் படைத்தவரே பாதுகாப்பவரே பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் உந்தன் சமூகமதில் இந்த நேரமதில் கூடினோம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்! - (2) எங்கள் இதயங்களில் உந்தன் வசனம் தாரும் பாதைக்கு வெளிச்சம் வசனம் - 2 2. சென்ற காலம் எல்லாம் கர்த்தரின் நன்மைகள் எத்தனை அதிகம்! அதிகம்! வரும் நாட்களிலும் வழி நடத்திடுவீர் இயேசுவே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்! - (2) - எங்கள் 3. தூய பாதையினில் நாங்கள் நடந்து செல்ல ஆவியின் கிருபை தந்திடும் உண்மை அன்பு கொண்டு நாங்கள் வாழ இன்று நிரப்பும், ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! - (2) - எங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Emaip Pataitthavarae Paathukaappavarae Pithaavae Umakku Sthotthiram Undhan Samoogamathil Indha Naeramathil Kootinom Sthotthiram, Sthotthiram! - (2) Enggal Idhayanggalil Undhan Vasanam Thaarum Paathaikku Veliccham Vasanam - 2 2. Sendra Kaalam Ellaam Karttharin Nanmaigal Etthanai Athigam! Athigam! Varum Naatkalilum Vazhi Natatthituveer Yesuvae Sthotthiram, Sthotthiram! - (2) - Enggal 3. Thooya Paathaiyinil Naanggal Natanthu Sella Aaviyin Kirupai Thanthitum Unmai Anpu Kontu Naanggal Vaazha Inru Nirappum, Sthotthiram! Sthotthiram! - (2) - Enggal