பாடல் #8277
உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்
🔤 Ummaalae Oru Saenaikkul Paayvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன் உம்மாலே ஒரு மதிலை தாண்டுவேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா செங்கடல் எதிராய் எதிர்த்து வந்தாலும் எரிகோ கோட்டை எதிரே வந்தாலும் துணிந்து சொல்வேன் துணையாய் இயேசு என்றென்றும் காத்திடுவார் யோர்தான் நதியைக் கடக்க சென்றாலும் பள்ளத்தாக்கினை பார்த்து நின்றாலும் துணிந்து சொல்வேன் துணையாய் இயேசு என்றென்றும் காத்திடுவார் அக்கினி சூளையில் எரிக்க நேர்ந்தாலும் காட்டு வழியினை கடக்க சென்றாலும் துணிந்து செல்வேன் துணையாய் இயேசு என்றென்றும் காத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaalae Oru Saenaikkul Paayvaen Ummaalae Oru Mathilai Thaantuvaen Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Senggatal Ethiraay Ethirtthu Vanthaalum Eriko Kottai Ethirae Vanthaalum Thuninthu Solvaen Thunaiyaay Yesu Enrenrum Kaatthituvaar Yorthaan Nathiyaik Katakka Senraalum Pallatthaakkinai Paartthu Ninraalum Thuninthu Solvaen Thunaiyaay Yesu Enrenrum Kaatthituvaar Akkini Soolaiyil Erikka Naernthaalum Kaattu Vazhiyinai Katakka Senraalum Thuninthu Selvaen Thunaiyaay Yesu Enrenrum Kaatthituvaar