பாடல் #8276
உங்க வேதத்தோடு
🔤 Ungga Vaedhatthotu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க வேதத்தோடு பாதத்திலே விழுந்து கிடப்பேன்ப்பா உங்க பிரசன்னம் சூழ உலகத்தை நான் மறந்திடுவேன்பா நல்ல ஆவியானவர் என்னை நடத்திச் செல்வீரே என்னை நீச்சல் ஆழமே ஐயா அழைத்துச் செல்வீரே அன்று மோசே பார்த்த முகத்த எனக்கு பார்க்க ஆசைப்பா உங்க கிருபையால உமது முகத்தை காட்டும் இயேசப்பா நான் பார்த்துவிட்டால் உம்மைப் பணிந்திடுவேனே உங்க பாதங்களின் தழும்புகளில் முத்தமிடுவேன் பதினாயிரங்களில் சிறந்தவரே நீங்க இயேசப்பா பாவி எனக்காக சிதைந்தவரும் நீங்க தானப்பா நான் பார்த்துவிட்டாலே உம்மைப் பணிந்திடுவேனே உங்க பாதங்களின் தழும்புகளில் முத்தமிடுவேன் யாக்கோபை போல இராமுழுதும் ஜெபிக்க ஆசைப்பா ஆவியானவரே இறங்கி வந்து பலப்படுத்துங்கப்பா நான் ஜெபித்து விட்டாலே ஜெயம் பெற்றிடுவேனே ஜீவ யாத்திரையில் ஸ்தோத்திரமே செலுத்துவேனே என்னை தேற்றிடவே எனக்குள் வந்த ஆவியானவரே என்னை முத்திரையிட்டீர் முத்தங்கள் உமக்கு ஆவியானவரே நீர் நிறைந்த தன்னாலே நான் நிரம்புகின்றேனே உங்க அபிஷேகத்தால் அடிமை நானும் பிழைத்துக்கொண்டேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Vaedhatthotu Paadhatthilae Vizhunthu Kidappaenppaa Ungga Pirasannam Soozha Ulakatthai Naan Maranthituvaenpaa Nalla Aaviyaanavar Ennai Natatthich Selveerae Ennai Neecchal Aazhamae Aiyaa Azhaitthuch Selveerae Anru Mosae Paarttha Mugattha Enakku Paarkka Aasaippaa Ungga Kirupaiyaala Umathu Mugatthai Kaattum Yesappaa Naan Paartthuvittaal Ummaip Paninthituvaenae Ungga Paadhanggalin Thazhumpugalil Mutthamituvaen Pathinaayiranggalil Sirandhavarae Neengga Yesappaa Paavi Enakkaaga Sithaindhavarum Neengga Thaanappaa Naan Paartthuvittaalae Ummaip Paninthituvaenae Ungga Paadhanggalin Thazhumpugalil Mutthamituvaen Yaakkopai Pola Iraamuzhuthum Jepikka Aasaippaa Aaviyaanavarae Irangki Vanthu Palappatutthunggappaa Naan Jepitthu Vittaalae Jeyam Perrituvaenae Jeeva Yaatthiraiyil Sthotthiramae Selutthuvaenae Ennai Thaerridavae Enakkul Vandha Aaviyaanavarae Ennai Mutthiraiyitteer Mutthanggal Umakku Aaviyaanavarae Neer Niraindha Thannaalae Naan Nirampukinraenae Ungga Apishaegatthaal Atimai Naanum Pizhaitthukkontaenae