பாடல் #8275
இன்றுவரை ஜெயம் தந்த
🔤 Inruvarai Jeyam Thandha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்றுவரை ஜெயம் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் இதுவரை நடத்திய இரட்சகரே ஸ்தோத்திரம் இனியும் கிருபையால் நடத்திடுமே இனிமேலும் நடத்திடும் திரு சித்தம் போல் நின்றதல்ல நாம் தேவன் நம்மை நிறுத்தியதால் நிறைந்தெல்லாம் தேவன் தாமே தந்ததினால் நடத்திய விதங்கள் நினைக்கும்போது நன்றியோடு நாதனை துதித்திடுவோம் சார்ந்திருந்தது அஸ்தமித்து போகும்போதும் சகோதரரும் அகன்றுதான் மாறும் போதும் அன்பினால் மீட்டெடுத்த இயேசு ராஜன் அனைத்திலும் ஜெயமுடன் நடத்திடுவார் உயர்த்தவிடேன் என்று சத்திரு வாதிடும் போது உடைத்திடுவேன் என்று தொனி முழங்கும் போது கிரியையில் பெரியவர் இயேசு ராஜன் கிருபையால் ஜெயதொனி முழங்க செய்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inruvarai Jeyam Thandha Devanukku Sthotthiram Ithuvarai Natatthiya Iratsakarae Sthotthiram Iniyum Kirupaiyaal Natatthitumae Inimaelum Natatthitum Thiru Sittham Pol Nindrathalla Naam Devan Nammai Nirutthiyathaal Nirainthellaam Devan Thaamae Thandhathinaal Natatthiya Vidhanggal Ninaikkumpothu Nanriyotu Naadhanai Thuthitthituvom Saarnthirundhathu Asthamitthu Pokumpothum Sakodhararum Aganruthaan Maarum Pothum Anpinaal Meettetuttha Yesu Raajan Anaitthilum Jeyamudan Natatthituvaar Uyartthavitaen Enru Satthiru Vaathitum Pothu Utaitthituvaen Enru Thoni Muzhangkum Pothu Kiriyaiyil Periyavar Yesu Raajan Kirupaiyaal Jeyathoni Muzhangga Seythaar