பாடல் #8274
ஆராதனைக்கு உரியவர்
🔤 Aaraadhanaikku Uriyavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனைக்கு உரியவர் ஆராதனைக்கு பாத்திரர் ஆராதனை நாயகர் நான் ஆராதிப்பேன் என் இயேசுவை செங்கடலை பிளந்து வழி கொடுத்தார் சத்தமாய் துதித்திடுவேன் யோர்தானை உடைத்து கானான் தந்தார் யேகோவாவை துதித்திடுவேன் மகிமை துறந்து மண்ணில் வந்தார் மன்னனை துதித்திடுவேன் என் வாழ்வின் பிரச்சினைகள் புரிந்து கொள்வார் பிரதான ஆசாரியரே கல்லறைத் திறந்து உயிர்த்தெழுந்தார் கர்த்தரை துதித்திடுவேன் பிதாவின் வலப்பக்கம் சென்று அமர்ந்தார் ராஜாவை துதித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanaikku Uriyavar Aaraadhanaikku Paatthirar Aaraadhanai Naayakar Naan Aaraathippaen En Yesuvai Senggatalai Pilanthu Vazhi Kotutthaar Satthamaay Thuthitthituvaen Yorthaanai Utaitthu Kaanaan Thanthaar Yaekovaavai Thuthitthituvaen Makimai Thuranthu Mannil Vanthaar Mannanai Thuthitthituvaen En Vaazhvin Pirachsinaigal Purinthu Kolvaar Pirathaana Aasaariyarae Kallaraith Thiranthu Uyirtthezhunthaar Karttharai Thuthitthituvaen Pithaavin Valappakkam Senru Amarnthaar Raajaavai Thuthitthituvaen