பாடல் #8254
ஆசிர்வதிக்கும் தேவன்
🔤 Aasirvathikkum Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே 1. ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரே ஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2) ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2) 2. ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே அன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2) ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2) 3. யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே யாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2) ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2) துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aasirvathikkum Devan Unnai Aasirvathippaarae Aasirvathikkum Devan Unnai Aasirvathippaarae Thuthi Sthothram Yesunaathaa Thuthi Umakkae Enrumae Thuthi Sthothram Yesunaathaa Thuthi Umakkae Enrumae Aasirvathikkum Devan Unnai Aasirvathippaarae 1. Aapirakaamai Aasirvathitthavar Aasirvathippaarae Eesaakkai Aasirvathittha Devan Aasirvathippaarae (2) Aasirvathikkum Devan Unnai Aasirvathippaarae (2) 2. Aakaarai Aasirvathittha Devan Aasirvathippaarae Annaalai Aasirvathittha Devan Aasirvathippaarae (2) Aasirvathikkum Devan Unnai Aasirvathippaarae (2) 3. Yaakkopai Aasirvathittha Devan Aasirvathippaarae Yaapaesai Aasirvathittha Devan Aasirvathippaarae (2) Aasirvathikkum Devan Unnai Aasirvathippaarae (2) Thuthi Sthothram Yesunaathaa Thuthi Umakkae Enrumae Thuthi Sthothram Yesunaathaa Thuthi Umakkae Enrumae Aasirvathikkum Devan Unnai Aasirvathippaarae