பாடல் #8251
காவியம் பாடிடுவேன்
🔤 Kaaviyam Paatituvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காவியம் பாடிடுவேன் காலமும் வாழ்வினிலே இயேசுவின் அன்பினையே இறைமகன் இயேசுவின் அன்பினையே இதயமெல்லாம் மகிழ்ந்திடவே கீதம் பாடிடுவேன் (2) --- காவியம் 1. சொந்தம் பந்தம் எல்லாம் வாழ்வில் மாறுமே நெஞ்சில் வாழும் இயேசு மாறா தெய்வமே (2) அதை நினைப்பதினால் நன்றியுடன் கீதம் பாடிடுவேன் --- காவியம் 2. என்னை தேடி வந்தாய் அன்பாய் தேவனே என்றும் என்னை காக்கும் தெய்வம் இயேசுவே (2) அதை உள்ளத்திலே உணர்வதினால் கீதம் பாடிடுவேன் --- காவியம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaaviyam Paatituvaen Kaalamum Vaazhvinilae Yesuvin Anpinaiyae Iraimakan Yesuvin Anpinaiyae Idhayamellaam Makizhnthidavae Keedham Paatituvaen (2) --- Kaaviyam 1. Sondham Pandham Ellaam Vaazhvil Maarumae Nenjsil Vaazhum Yesu Maaraa Theyvamae (2) Athai Ninaippathinaal Nanriyudan Keedham Paatituvaen --- Kaaviyam 2. Ennai Thaeti Vanthaay Anpaay Devanae Enrum Ennai Kaakkum Theyvam Yesuvae (2) Athai Ullatthilae Unarvathinaal Keedham Paatituvaen --- Kaaviyam