பாடல் #8250
சோராதே என் மனமே
🔤 Soraathae En Manamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சோராதே என் மனமே சோர்ந்து போகாதே என் உள்ளமே மாறாத கர்த்தர் உன் பக்கம் இருக்கிறார் பாராதவர் போல தான் - உன்னை 2. பொன்னை புடமிடுவார் அதின் மண்ணை அகற்றிடுவார் உன்னை நேசிப்பதால் இந்த பணி செய்வார் உனக்கேற்ற கிரீடம் செய்வார் - இயேசு 3. வடியாதே கண்ணீர் இன்று மனம் மடிவடையாதே நின்று இடி மேகம் அகன்றிடும் விடிவெள்ளி ஜொலித்திடும் நடுப்பகல் கதிர் வீசிடும் - உனக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Soraathae En Manamae Sornthu Pokaathae En Ullamae Maaraadha Kartthar Un Pakkam Irukkiraar Paaraadhavar Pola Thaan - Unnai 2. Ponnai Pudamituvaar Athin Mannai Agarrituvaar Unnai Naesippathaal Indha Pani Seyvaar Unakkaertra Kireedam Seyvaar - Yesu 3. Vatiyaathae Kanneer Inru Manam Mativataiyaathae Ninru Iti Maegam Aganritum Vitivelli Jolitthitum Natuppakal Kathir Veesitum - Unakku