பாடல் #8249
தேவன் தந்த திருச் சபையே
🔤 Devan Thandha Thiruch Sapaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் தந்த திருச் சபையே விசுவாச வாழ்வு தரும் சபையே மலரும் சந்தோஷம் ஒளிரும் நல்நேசம் இன்றும் என்றும் அருளிச்செய்யும் 1. ஆதி அந்தம் வரையில் நித்ய ஜீவன் நல்கும் மீட்பரை நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும் இந்த நல் தேவனின் திருச்சபையே 2. போற்றும் போற்றும் இயேசுவை சுப வாழ்வு தரும் நேசரை நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும் இந்த நல் தேவனின் திருச் சபையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Thandha Thiruch Sapaiyae Visuvaasa Vaazhvu Tharum Sapaiyae Malarum Santhosham Olirum Nalnaesam Inrum Enrum Arulichseyyum 1. Aathi Andham Varaiyil Nithya Jeevan Nalkum Meetparai Nittham Nittham Vaazhtthum Vaazhtthum Indha Nal Devanin Thirucchapaiyae 2. Porrum Porrum Yesuvai Suba Vaazhvu Tharum Naesarai Nittham Nittham Vaazhtthum Vaazhtthum Indha Nal Devanin Thiruch Sapaiyae