பாடல் #8247
பேரின்பம் பேரின்பம்
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
பேரின்பம் பேரின்பம் உண்டாம் பேரானந்தம் அங்கே உண்டாம் அன்பர் என் வல பாரிசத்தில் அல்லேலூயா துதி பாடிடுவோம் 1. மேலோக இன்ப நாட்டினிலே ராவில்லா வீட்டினிய்லே தூயவன் அங்கு தரித்திடுவோம் துன்பங்கல் நீங்கி துதித்திடுவோம் 2. எவர் எனக்கெதிரியாய் எழும்பினாலும் எனக்குள்ளதெல்லாம் மாறினாலும் இயேசு என் கிருபை நங்கூரமே அவர் என் தீயோன் துறைமுகமே 3. இயேசுவின் சாயல் அணிந்திடுவேன் அவரின் ஆவியில் இயங்கிடுவேன் நல்லா என் இயேசுவின் மந்தையிலே அல்லேலூயா துதி பாடிடுவேன் 4. மாறாத அன்பின் சுருதி அவர் மாவாதையால் என்னை வென்றார் கொல்கொதா கொன்றார் அவர் கல்வாரிக்கே மா அல்லேலூயா