பாடல் #8245
நற்கருணை நாதனே
🔤 Narkarunai Naadhanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை (2) 1. கோதுமை கனிமணி போல் தீ திலோர் குண நலன்கள் யோக்கியமாய் சேர்ந்திடவே தூயனே அருள் மழை பொழிவாய் (2) 2. திராட்சை கனி ரசமே தெய்வீக பானமதாம் பொருளினில் மாறுதல் போல் புவிக்கு ஒரு புது முகம் நல்கிடுவார் (2) 3. சுவை மிகு தீங்கனியே திகட்டாத தேன் சுவையே தித்திக்கும் கிருபையினாலெ எங்களை மார்பினில் அணைத்து கொள்வார் (2) 4. தேடி வந்தவரே தினம் உனதன்பாலே தாய் மனம் போல் அருளி தாரணி செழித்தோங்கிடவே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Narkarunai Naadhanae Sarkuruvae Arulvaay Porumai (2) 1. Kothumai Kanimani Pol Thee Thilor Kuna Nalankal Yokkiyamaay Saernthidavae Thooyanae Arul Mazhai Pozhivaay (2) 2. Thiraatsai Kani Rasamae Theyveega Paanamathaam Porulinil Maarudhal Pol Puvikku Oru Puthu Mugam Nalkituvaar (2) 3. Suvai Miku Theengganiyae Thigattaadha Thaen Suvaiyae Thitthikkum Kirupaiyinaale Enggalai Maarpinil Anaitthu Kolvaar (2) 4. Thaeti Vandhavarae Thinam Unathanpaalae Thaay Manam Pol Aruli Thaarani Sezhitthongkidavae (2)