பாடல் #8243
மகிபனையே அனுதினமே
🔤 Makibanaiyae Anuthinamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிபனையே அனுதினமே மகிழ்வுடனே துதித்திடுவேன் - தினம் 1. என்னை அன்பில் இணைத்திடவே கண்டிப்பா உருவாகுமுன்னே ஜோதியாய் தேவ மகிமையை பெறவே தேவன் என்னை தெரிந்தெடுத்ததினால் 2. தூதராலும் செய்யவொண்ணா தூய பணியை அற்புதமாய் தோசியாலும் செய்திட கிருபை தூயன் கிறிஸ்து தந்தனரே 3. அழைத்தாரே சுவிஷேசத்தினால் அடைய தேவ சாயலதை பயத்துடனே பரிசுத்தமதையே பாரினில் பூரணமாக்கிடுவோம் 4. ஆவலுடனே காத்திருந்தேன் சேவை புரிவோம் இயேசுவுக்காய் ஆசை இயேசு மணவாளன் வருவார் சீயோனில் என்னை சேர்த்திடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makibanaiyae Anuthinamae Makizhvudanae Thuthitthituvaen - Thinam 1. Ennai Anpil Inaitthidavae Kantippaa Uruvaakumunnae Jothiyaay Thaeva Makimaiyai Peravae Devan Ennai Therinthetutthathinaal 2. Thoodharaalum Seyyavonnaa Thooya Paniyai Arpudhamaay Thosiyaalum Seythida Kirupai Thooyan Kiristhu Thandhanarae 3. Azhaitthaarae Suvishaesatthinaal Ataiya Thaeva Saayalathai Payatthudanae Parisutthamathaiyae Paarinil Pooranamaakkituvom 4. Aavaludanae Kaatthirunthaen Saevai Purivom Yesuvukkaay Aasai Yesu Manavaalan Varuvaar Seeyonil Ennai Saertthidavae