பாடல் #8240
பொங்கி வழியும்
🔤 Pongki Vazhiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பொங்கி வழியும் தேவ கிருபை மண்ணில் வந்தது இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க தன்னை ஈந்தது 1. கருவில் உதித்த தூய கனியே கவலை தீர்க்கும் கண்ணின் மணியே உளமெலாம் பூரிக்கும் தூய்மையே உந்தன் வரவே 2. விழிகள் திறந்த விந்தை தெய்வம் பழிகள் சுமந்து வந்த தெய்வம் உலகெலாம் தொழுதிடும் உன்னதம் உந்தன் நாமம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pongki Vazhiyum Thaeva Kirupai Mannil Vandhathu Indha Mannil Maraiyum Maraigal Kaakka Thannai Eendhathu 1. Karuvil Uthittha Thooya Kaniyae Kavalai Theerkkum Kannin Maniyae Ulamelaam Poorikkum Thooymaiyae Undhan Varavae 2. Vizhigal Thirandha Vinthai Theyvam Pazhigal Sumanthu Vandha Theyvam Ulakelaam Thozhuthitum Unnatham Undhan Naamam