பாடல் #8222
இயேசு இயேசு இயேசு என்
🔤 Yesu Yesu Yesu En
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு இயேசு இயேசு என் இன்ப நாதம் இயேசு மகிழ்ந்திடுவேன் புகழ்ந்திடுவேன் துதி சொல்லி பாடிடுவேன் 1. பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி-(2) தூக்கினார் தேற்றினார் மகனாய் என்னை நிறுத்தினார்-(2) 2. மூன்று ஆணி தன்னில் தன்னை அர்ப்பணித்த தேவன் -(2) ஜெபிப்பேன் துதிப்பேன் என் தேவன் அவரை புகழ்வேன்-(2) 3. வியாதி வறுமை எல்லாம் முற்றும் மாற்றிய தேவன்-(2) வல்லவர் நல்லவர்- இயேசு என்றே அவரைப் புகழ்வேன்-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Yesu Yesu En Inba Naadham Yesu Makizhnthituvaen Pugazhnthituvaen Thuthi Solli Paatituvaen 1. Paava Saaba Rogam Murrum Ennil Neekki-(2) Thookkinaar Thaerrinaar Makanaay Ennai Nirutthinaar-(2) 2. Moonru Aani Thannil Thannai Arppanittha Devan -(2) Jepippaen Thuthippaen En Devan Avarai Pugazhvaen-(2) 3. Viyaathi Varumai Ellaam Murrum Maarriya Devan-(2) Vallavar Nallavar- Yesu Enrae Avaraip Pugazhvaen-(2)