பாடல் #8221
எல்லோருக்கும் ஒரு தேவன்
🔤 Ellorukkum Oru Devan
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லோருக்கும் ஒரு தேவன் இயேசு கிறிஸ்து என்னும் நாதன் ( நாமம்) 1. குருடர்களின் கண்களைத் திறந்த தேவன் குஷ்டரின் ரோகத்தை சுகமாக்கும் தேவன் - 2 அற்புத தேவன் இயேசு அதிசய தேவன் - 2 2. உன்னை மீட்ட சிலுவையில் மரித்த தேவன் உலகோரை வாழவைக்க உயிர்த்த தேவன் - 2 உன்னத தேவன் இயேசு உயிர்த்தெழுந்த தேவன் - 2 3. பாவம் சாபம் யோகம் போக்க பரிசுத்த தேவன் நம்மை பரலோகம் அழைத்த அற்புத தேவன் - 2 பரிசுத்த தேவன் - இயேசு பரலோக தேவன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellorukkum Oru Devan Yesu Kiristhu Ennum Naadhan ( Naamam) 1. Kurudarkalin Kankalaith Thirandha Devan Kushtarin Rogatthai Sugamaakkum Devan - 2 Arpudha Devan Yesu Athisaya Devan - 2 2. Unnai Meetta Siluvaiyil Marittha Devan Ulakorai Vaazhavaikka Uyirttha Devan - 2 Unnatha Devan Yesu Uyirtthezhundha Devan - 2 3. Paavam Saabam Yogam Pokka Parisuttha Devan Nammai Paralogam Azhaittha Arpudha Devan - 2 Parisuttha Devan - Yesu Paraloga Devan - 2