பாடல் #8220
என் அருமை இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
🔤 En Arumai Yesuvukku Sthotthiram
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் அருமை இயேசுவுக்கு ஸ்தோத்திரம் என்னோடு வாழ்பவர்க்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா ஸ்தோத்திரம்-(4) 1. பயப்படாதே என்றதாலே ஸ்தோத்திரம் பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்-(2) வல்லவரே நல்லவரே ஸ்தோத்திரம் வாழ்வளிக்கும் வல்லவரே ஸ்தோத்திரம்-(2) 2. இரத்தம் சிந்தி மீட்டதாலே ஸ்தோத்திரம் பாவம் என்னில் தீர்த்ததாலே ஸ்தோத்திரம்-(2) இரட்சகரே வல்லவரே ஸ்தோத்திரம் பரிசுத்தரே பரம்பொருளே ஸ்தோத்திரம்-(2) 3. அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் என்னை ஆண்டுகோண்ட தெய்வமே ஸ்தோத்திரம்-(2) வருகை வரை காத்துக் கொள்வீர் ஸ்தோத்திரம் நீர் வரும் போது எடுத்துக்கொள்வீர் ஸ்தோத்திரம்-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Arumai Yesuvukku Sthotthiram Ennotu Vaazhpavarkku Sthotthiram Sthotthiram Allaelooyaa Sthotthiram-(4) 1. Payappataathae Endrathaalae Sthotthiram Paathukaappaen Endrathaalae Sthotthiram-(2) Vallavarae Nallavarae Sthotthiram Vaazhvalikkum Vallavarae Sthotthiram-(2) 2. Rattham Sinthi Meettathaalae Sthotthiram Paavam Ennil Theertthathaalae Sthotthiram-(2) Iratsakarae Vallavarae Sthotthiram Parisuttharae Paramporulae Sthotthiram-(2) 3. Appaa Pithaavae Umakku Sthotthiram Ennai Aantukonda Theyvamae Sthotthiram-(2) Varukai Varai Kaatthuk Kolveer Sthotthiram Neer Varum Pothu Etutthukkolveer Sthotthiram-(2)