பாடல் #8219
இயேசு என் நேசரே
🔤 Yesu En Naesarae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என் நேசரே இம்மானுவேலரே -(2) என்னாலும் எங்களுடன் என்றென்றும் வாழ்பவரே-(2) 1. இயேசுவே ஆண்டவரே ஆபத்தில் இரட்சகரே-(2) ஜீவன் தந்து சிலுவையை ஏற்றவரே-(2) 2. யேகோவா தேவனே எபினேசர் இயேசுவே-(2) இம்மட்டும் உதவி செய்தீர் இனிமேலும் காத்திடுவீர்-(2) 3. அன்பின் என் ஆவியே ஆறுதலின் கோட்டையே-(2) அலைந்திட்ட எங்களுக்கு அமைதியை தந்தவரே-(2) 4. ஊற்றுத் தண்ணீரே உள்ளத்தின் ஆறுதலே-(2) தேடி வந்தவர்களுக்கு தெவிட்டாத தெளிந்தேனே-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu En Naesarae Immaanuvaelarae -(2) Ennaalum Enggaludan Enrenrum Vaazhpavarae-(2) 1. Yesuvae Aandavarae Aabatthil Iratsakarae-(2) Jeevan Thanthu Siluvaiyai Aertravarae-(2) 2. Yaekovaa Devanae Epinaesar Yesuvae-(2) Immattum Udhavi Seytheer Inimaelum Kaatthituveer-(2) 3. Anpin En Aaviyae Aarudhalin Kottaiyae-(2) Alainthitta Enggalukku Amaithiyai Thandhavarae-(2) 4. Oorruth Thanneerae Ullatthin Aarudhalae-(2) Thaeti Vandhavarkalukku Thevittaadha Thelinthaenae-(2)