பாடல் #8218
கர்த்தர் கட்டும் வீடு
🔤 Kartthar Kattum Veetu
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் கட்டும் வீடு அவர் கட்டாவிட்டால் யார் தான் அதை கட்டுவான் அல்லேலுயா-(2) கர்த்தர் காக்கும் நகரம் அவர் காவாவிட்டால் யார்தான் அதைக் காப்பான் - அல்லேலுயா-(2) 1. காற்று கடல் சீற்றம் உண்டாகும் வேலை உன்னால் அதை தடுக்க முடியுமா -(2) என் இயேசுவே தடுத்து அதை ஆட்கொண்டாரே என் இயேசுவே இயற்கைக்கு கட்டளையிட்டார்-(2) 2. குறைவு படும் வேலை உந்தனின் வாழ்வை நிறைவாக்க உன்னால் கூடுமா -(2) என் இயேசுவே தண்ணீரை இரசமாக்கினார் என் இயேசுவே குறைவானதை நிறைவாக்குவார் -(2) 3. பாவ சாப ரோகம் மூழ்கடிக்கும் நேரம் விடுபட உம்மால் கூடுமா -(2) என் இயேசுவே ரத்தத்தாலே மீட்டு விட்டாரே என் இயேசுவே சிலுவையில் மீட்பு தந்தாரே -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Kattum Veetu Avar Kattaavittaal Yaar Thaan Athai Kattuvaan Allaeluyaa-(2) Kartthar Kaakkum Nakaram Avar Kaavaavittaal Yaarthaan Athaik Kaappaan - Allaeluyaa-(2) 1. Kaarru Katal Seertram Untaakum Vaelai Unnaal Athai Thatukka Mutiyumaa -(2) En Yesuvae Thatutthu Athai Aatkontaarae En Yesuvae Iyarkaikku Kattalaiyittaar-(2) 2. Kuraivu Patum Vaelai Undhanin Vaazhvai Niraivaakka Unnaal Kootumaa -(2) En Yesuvae Thanneerai Irasamaakkinaar En Yesuvae Kuraivaanathai Niraivaakkuvaar -(2) 3. Paava Saaba Rogam Moozhkatikkum Naeram Vitubata Ummaal Kootumaa -(2) En Yesuvae Ratthatthaalae Meettu Vittaarae En Yesuvae Siluvaiyil Meetpu Thanthaarae -(2)