பாடல் #8217
கொடியேற்றுவோம் ஜெயக்கொடி
🔤 Kotiyaerruvom Jeyakkoti
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொடியேற்றுவோம் ஜெயக்கொடி ஏற்றுவோம் ஜெயவீரர் இயேசுவுக்கே 1. நிந்தனைகள் போராட்டங்கள் நிதம் நம்மை நெருங்குகையில் நீதியின் வலக்கரத்தால் - இயேசு நிதம் நம்மை தேற்றுகிறார் 2. பார் போற்றும் தேவனையே-நான் பாடியே போற்றுவோம் பாவங்கள் சாபங்களை - இயேசு வல்லமையால் தீர்த்திடுவார் 3. இன்பமென்ன துன்பமென்ன எல்லாமே மாயை மாயை சூரியன் கீழெங்கும் - மனிதன் படுகின்ற பாடுகளில் 4. இயேசு ராஜா வருகையிலே- நாம் இமைப்பொழுதில் மாறைந்திடுவோம் வருகையை எதிர்நோக்கி - நாம் ஆயத்தமாகிடுவோம் 5. இரவென்ன பகலென்ன எல்லாமே மாறிப் போகும் பரலோகம் சென்று விட்டால் அங்கு இரவென்று எதுமில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kotiyaerruvom Jeyakkoti Aerruvom Jeyaveerar Yesuvukkae 1. Nindhanaigal Poraattanggal Nidham Nammai Nerungkukaiyil Neethiyin Valakkaratthaal - Yesu Nidham Nammai Thaerrukiraar 2. Paar Porrum Devanaiyae-naan Paatiyae Porruvom Paavanggal Saabanggalai - Yesu Vallamaiyaal Theertthituvaar 3. Inbamenna Thunbamenna Ellaamae Maayai Maayai Sooriyan Keezhengkum - Manidhan Patukindra Paatugalil 4. Yesu Raajaa Varukaiyilae- Naam Imaippozhuthil Maarainthituvom Varukaiyai Ethirnokki - Naam Aayatthamaakituvom 5. Iravenna Pakalenna Ellaamae Maarip Pokum Paralogam Senru Vittaal Angku Iravenru Ethumillai