பாடல் #8216
விஞ்ஞான உலகம்
🔤 Vinjnjaana Ulakam
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விஞ்ஞான உலகம் … அது என்னாலும் நரகம் மன்னான மனிதா இயேசுவையே நம்பு …2 என்னாலும் உந்தன் வாழ்க்கையிலே தெம்பு 1. பொன்டாடி பிள்ளை உனக்கு எல்லாரும் இருந்தும் சந்தோஷம் இல்லனா எனக்கு ஒன்றுமே இல்லை சந்தோஷம் சமாதானம் அது இயேசுவிடம் தன் உண்டு மண்ணாண மனிதா இயேசுவையே நம்பு என்னாலும் உந்தக் வாழ்க்கையிலே தெம்பு 2. பாவத்தின் சம்பளம் மரணமே என்றார் பாடுங்கள் மத்தியில் நானே வழி என்றார் சத்தியம் ஜீவன் ஒளியும் அவரே 3. ஜாதி மதமெல்லாம் செத்துபோன ஒன்றுமில்லை சாக்குபோக்கு சொல்லி சத்தியத்தை தள்ளாதே சுமயம் வந்துவிட்டா சாக்கு சொல்ல இடமில்லை 4. சொத்து சுகமெல்லாம் நாம்போகும் போது வருவதில்லை உன் ஜீவனுக்கு ஈடாய் நீ என்னத்தை தான் கொடுப்பாய் உள்ளும் புறமும் நம்மை முன்னறிந்த தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinjnjaana Ulakam … Athu Ennaalum Narakam Mannaana Manithaa Yesuvaiyae Nampu …2 Ennaalum Undhan Vaazhkkaiyilae Thempu 1. Pontaati Pillai Unakku Ellaarum Irunthum Santhosham Illanaa Enakku Onrumae Illai Santhosham Samaathaanam Athu Yesuvidam Than Untu Mannaana Manithaa Yesuvaiyae Nampu Ennaalum Undhak Vaazhkkaiyilae Thempu 2. Paavatthin Sambalam Maranamae Enraar Paatunggal Matthiyil Naanae Vazhi Enraar Satthiyam Jeevan Oliyum Avarae 3. Jaathi Mathamellaam Setthupona Onrumillai Saakkupokku Solli Satthiyatthai Thallaathae Sumayam Vanthuvittaa Saakku Solla Idamillai 4. Sotthu Sugamellaam Naampokum Pothu Varuvathillai Un Jeevanukku Eetaay Nee Ennatthai Thaan Kotuppaay Ullum Puramum Nammai Munnarindha Devan