பாடல் #8214
கண்ணீரை கண்டவரே
🔤 Kanneerai Kandavarae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணீரை கண்டவரே - இயேசையா கண்ணீரை துடைத்தவரே இயேசையா இயேசையா … என் இயேசையா … 1. பரிசுத்த தேவனே இயேசையா –என் பாவங்கள் போக்கியவரே இயேசையா இயேசையா என் இயேசையா 2. யெகோவா யீரே இயேசையா எல்லாம் பார்த்துக் கொள்வீர் இயேசையா இயேசையா என் இயேசையா 3. யேகோவா ரூவா இயேசையா என் மேய்பர் நீர்தானே இயேசையா இயேசையா என் இயேசையா 4. யேகோவா ரப்பாவே இயேசையா எந்தன் நல்ல பரிகாரியே இயேசையா இயேசையா என் இயேசையா 5. என்னை தேடி மீட்டவரே இயேசையா என்னையும் இரட்சித்தீரே இயேசையா இயேசையா என் இயேசையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanneerai Kandavarae - Yesaiyaa Kanneerai Thutaitthavarae Yesaiyaa Yesaiyaa … En Yesaiyaa … 1. Parisuttha Devanae Yesaiyaa –en Paavanggal Pokkiyavarae Yesaiyaa Yesaiyaa En Yesaiyaa 2. Yekovaa Yeerae Yesaiyaa Ellaam Paartthuk Kolveer Yesaiyaa Yesaiyaa En Yesaiyaa 3. Yaekovaa Roovaa Yesaiyaa En Maeypar Neerthaanae Yesaiyaa Yesaiyaa En Yesaiyaa 4. Yaekovaa Rappaavae Yesaiyaa Endhan Nalla Parikaariyae Yesaiyaa Yesaiyaa En Yesaiyaa 5. Ennai Thaeti Meettavarae Yesaiyaa Ennaiyum Iratsittheerae Yesaiyaa Yesaiyaa En Yesaiyaa