பாடல் #8213
இயேசு கிறிஸ்து வருகிறார்
🔤 Yesu Kiristhu Varukiraar
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு கிறிஸ்து வருகிறார் இன்னல் நீக்க வருகிறார் துன்பம் போக்க வருகிறார் துயர் துடைக்க வருகிறார் - வருகிறார் - 2 1. தண்ணிரில் முழுகி ஸ்தானம் எடுத்தயா? பாவம் யாவும் போக்க ஸ்தானம் எடுத்தியா? ஆவியின் அபிஷேகம் நீ பெற்றாயா காத்திருப்போரை அழைக்க இயேசு வருகிறார். 2. எக்காள சத்தம் தொனிக்க இயேசு வருகிறார் மரித்தோரை எழுப்ப வானில் இயேசு வருகிறார் வானத்தில் மீதினிலே இயேசு வருகிறார் காத்திருப்போரை அழைக்க இயேசு வருகிறார் 3. பரலோகம் அழைத்து செல்ல இயேசு வருகிறார் பரிசுத்தோரை அழைத்து செல்ல இயேசு வருகிறார் நீதி தேவன் வருகிறார் சத்திய தேவன் வருகிறார் காத்திருப்போரை அழைக்க இயேசு வருகிறார் வருகிறார் வருகிறார் வருகிறார் இயேசு வானில் சீக்கிரம் வருகிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Kiristhu Varukiraar Innal Neekka Varukiraar Thunbam Pokka Varukiraar Thuyar Thutaikka Varukiraar - Varukiraar - 2 1. Thanniril Muzhuki Sthaanam Etutthayaa? Paavam Yaavum Pokka Sthaanam Etutthiyaa? Aaviyin Apishaegam Nee Perraayaa Kaatthirupporai Azhaikka Yesu Varukiraar. 2. Ekkaala Sattham Thonikka Yesu Varukiraar Maritthorai Ezhuppa Vaanil Yesu Varukiraar Vaanatthil Meethinilae Yesu Varukiraar Kaatthirupporai Azhaikka Yesu Varukiraar 3. Paralogam Azhaitthu Sella Yesu Varukiraar Parisutthorai Azhaitthu Sella Yesu Varukiraar Neethi Devan Varukiraar Satthiya Devan Varukiraar Kaatthirupporai Azhaikka Yesu Varukiraar Varukiraar Varukiraar Varukiraar Yesu Vaanil Seekkiram Varukiraar