பாடல் #8212
இயேசுவை நீ நம்பு
🔤 Yesuvai Nee Nampu
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை நீ நம்பு உன் வாழ்க்கையிலே தெம்பு இல்லையினா வம்பு ஏற்றுக் கொண்டா மீட்பு ஆமென் --2 1. இயேசுவின் இரத்தம் உன் பாவம் போக்கும் நித்தம் இயேசுவின் சத்தம் - நீ கோட்டு விடு நித்தம் -2 2. இயேசுவின் அன்பு அது இனையில்லா அன்பு கனிவோடு உன்னை காக்கும் நல்ல அன்பு -2 3. சத்திய வேதம் - அது தேவன் தந்த தீபம் இராபகல் வேலை தியானம் செய்தால் பாக்கியம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Nee Nampu Un Vaazhkkaiyilae Thempu Illaiyinaa Vampu Aerruk Kontaa Meetpu Aamen --2 1. Yesuvin Rattham Un Paavam Pokkum Nittham Yesuvin Sattham - Nee Kottu Vitu Nittham -2 2. Yesuvin Anpu Athu Inaiyillaa Anpu Kanivotu Unnai Kaakkum Nalla Anpu -2 3. Satthiya Vaedham - Athu Devan Thandha Theebam Iraabakal Vaelai Thiyaanam Seythaal Paakkiyam - 2