பாடல் #8211
என்னேசு பொன்னேசு
🔤 Ennaesu Ponnaesu
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னேசு பொன்னேசு என்னை மீட்டவரும் அவரே என்னாலும் இன்ப கீதம் பாடிவேன் நானே அல்லேலூயா இயேசுவுக்கே - 4 1. என் பாவம் யாவும் போக்க இரத்தத்தை சிந்தினார் ஏன்னாலும் இயேசுவை நான் வாழ்த்தியே பாடிடுவேன் அல்லேலூயா இயேசுவுக்கே - 4 2. அல்பா ஒமெகாவும் ஆதியந்தம் அவரே என் வாழ்வில் ஜீவன் தந்தார் அவரையே பாடுவேன் அல்லேலூயா இயேசுவுக்கே - 4 3. கண்மலை தேவன் இயேசு என்னை காக்கும் நல்ல இயேசு பார்போற்றும் இயேசுவை நான் பாடியே புகழ்ந்திடுவேன் அல்லேலூயா இயேசுவுக்கே - 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaesu Ponnaesu Ennai Meettavarum Avarae Ennaalum Inba Keedham Paativaen Naanae Allaelooyaa Yesuvukkae - 4 1. En Paavam Yaavum Pokka Ratthatthai Sinthinaar Aennaalum Yesuvai Naan Vaazhtthiyae Paatituvaen Allaelooyaa Yesuvukkae - 4 2. Alpaa Omekaavum Aathiyandham Avarae En Vaazhvil Jeevan Thanthaar Avaraiyae Paatuvaen Allaelooyaa Yesuvukkae - 4 3. Kanmalai Devan Yesu Ennai Kaakkum Nalla Yesu Paarporrum Yesuvai Naan Paatiyae Pugazhnthituvaen Allaelooyaa Yesuvukkae - 4