பாடல் #8210
கர்த்தர் எந்தன் மேய்ப்பரல்லேர்
🔤 Kartthar Endhan Maeypparallaer
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் எந்தன் மேய்ப்பரல்லோ நான் தாழ்ச்சியடையேனே. - 2 என்றென்றும் 1. புல்லுள்ள இடங்களில் அவர் என்னை மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை கொண்டுபோய் விடுகிறார் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா 2. உம் நாமத்தினால் என் ஆத்துமாவைத் தேற்றி, நடத்துகிறீர் என்றும் நீதியின் பாதையிலே 3. தேவரீர் என்னோடேகூட இருப்பதால் என்னாலும் மரண பொல்லாப்புக்குப் பயம் ஒன்றுமில்லையே 4. கோலும் கைத்தடியும் எந்தனை தேற்றுமே இருளின் பள்ளத்தாக்கில் நடந்திடும் வேலையில் 5. எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தினீர் சத்துருக்களுக்கு முன்பாக என்னை நீர் உயர்த்தீனீர் 6. என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர் என் பாத்திரம் நிரம்பியே வழிந்தோட செய்திமே. 7. நன்மையும் கிருபையும் என்னைத் தொடருமே எந்தனை ஜீவனுள்ள எந்தன் நாளெல்லாம் 8. நிலைத்திருப்பேன் நான் நீடித்த நாட்களாய் கர்த்தரின் விட்டினில் என்றென்றும் உண்மையாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Endhan Maeypparallo Naan Thaazhchsiyataiyaenae. - 2 Enrenrum 1. Pullulla Idanggalil Avar Ennai Maeytthu Amarndha Thanneerantai Kontupoy Vitukiraar Allaelooyaa Aamaen Allaelooyaa 2. Um Naamatthinaal En Aatthumaavaith Thaerri, Natatthukireer Enrum Neethiyin Paathaiyilae 3. Thaevareer Ennotaekooda Iruppathaal Ennaalum Marana Pollaappukkup Payam Onrumillaiyae 4. Kolum Kaitthatiyum Endhanai Thaerrumae Irulin Pallatthaakkil Natanthitum Vaelaiyil 5. Enakku Oru Panthiyai Aayatthappatutthineer Satthurukkalukku Munpaaga Ennai Neer Uyarttheeneer 6. En Thalaiyai Enneyaal Apishaegambannukireer En Paatthiram Nirampiyae Vazhinthoda Seythimae. 7. Nanmaiyum Kirupaiyum Ennaith Thodarumae Endhanai Jeevanulla Endhan Naalellaam 8. Nilaitthiruppaen Naan Neetittha Naatkalaay Karttharin Vittinil Enrenrum Unmaiyaay