பாடல் #821
இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே
🔤 Yesu Piranthaar Petthalakaem Oorilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே மரியாளின் மைந்தனாய் இயேசு பிறந்தார் பாவங்களைப் போக்கவே மனுவாய் அவதரித்தாரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலு அல்லேலு அல்லேலூயா இருளைப் போக்கிடவே பிறந்தார் இயேசு வெளிச்சம் தந்திடவே பிறந்தார் இயேசு பாவத்தைப் போக்கிட சாபத்தை நீக்கிட பாரினில் மைந்தனாய் பிறந்தார் இயேசு மாட்டுத் தொழுவத்திலே பிறந்தார் இயேசு ஏழ்மைக் கோலத்திலே பிறந்தார் இயேசு மேன்மையை வெறுத்தவர் தாழ்மையை தரித்தவர் ராஜாதி ராஜனாய் பிறந்தார் இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Piranthaar Petthalakaem Oorilae Mariyaalin Maindhanaay Yesu Piranthaar Paavanggalaip Pokkavae Manuvaay Avatharitthaarae Allaelooyaa Allaelooyaa Allaelu Allaelu Allaelooyaa Irulaip Pokkidavae Piranthaar Yesu Veliccham Thanthidavae Piranthaar Yesu Paavatthaip Pokkida Saabatthai Neekkida Paarinil Maindhanaay Piranthaar Yesu Maattuth Thozhuvatthilae Piranthaar Yesu Aezhmaik Kolatthilae Piranthaar Yesu Maenmaiyai Verutthavar Thaazhmaiyai Tharitthavar Raajaathi Raajanaay Piranthaar Yesu