பாடல் #8209
இயேசப்பா என்னை தேடிவந்தார்
🔤 Yesappaa Ennai Thaetivanthaar
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா என்னை தேடிவந்தார் சுகம் தந்தார் - அவர் அன்பாலே என்னை ஆண்டுக் கொள்வார் 1. பாவத்தின் வியாதியோ பல நாள் படுக்கையோ கண்ணீர் கவலையே காப்பவர் இல்லயோ - 2 பாவம்போக்கும் பரிகாரி இயேசு இருக்கிறார் பாவங்களை கழுவி உன்னை வாழவைக்கிறார். 2. தீராத வியாதியோ திடுக்கிடும் மரணமே பரிகாச தோல்வியோ பட்ட மரமானயோ - 2 காத்திடும் தெய்வம் இயேசு உனக்கு இருக்கிறார் கலங்காதே என்று சொல்லி காத்துக் கொள்வார். 3. பசியோ பயமோ காரணமில்ல காயங்களோ ஆற்ற ஒருவருமில்லை ஆதரிப்பார் யாருமில்லையோ - 2 ஆறுதல் தந்திடும் தெய்வம் தான் இயேசு ஆற்றி தேற்றிடும் தெய்வம் தான் இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Ennai Thaetivanthaar Sugam Thanthaar - Avar Anpaalae Ennai Aantuk Kolvaar 1. Paavatthin Viyaathiyo Pala Naal Patukkaiyo Kanneer Kavalaiyae Kaappavar Illayo - 2 Paavampokkum Parikaari Yesu Irukkiraar Paavanggalai Kazhuvi Unnai Vaazhavaikkiraar. 2. Theeraadha Viyaathiyo Thitukkitum Maranamae Parikaasa Tholviyo Patta Maramaanayo - 2 Kaatthitum Theyvam Yesu Unakku Irukkiraar Kalangkaathae Enru Solli Kaatthuk Kolvaar. 3. Pasiyo Payamo Kaaranamilla Kaayanggalo Aartra Oruvarumillai Aadharippaar Yaarumillaiyo - 2 Aarudhal Thanthitum Theyvam Thaan Yesu Aarri Thaerritum Theyvam Thaan Yesu