பாடல் #8208
இயேசு பெரியவரே
🔤 Yesu Periyavarae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு பெரியவரே - 2 எங்கள் 1.வல்லவர் நல்லவர் பரிசுத்தர் நீதிபரர் - 2 சர்வ வல்லவரே - 2 இயேசு இயேசு - 4 2.உத்தமர் புனிதர் கல்வாரி வேந்தனவர் - 2 மகிமைக்கு பாத்திரர் - 2 3.மீட்பர் இரட்சகர் அருமை ஆண்டவரே - 2 அன்பன் தேவனே - 2 4.கர்த்தர் உன்னதர் உயிருடன் இருப்பவரே - 2 உன்னத கர்த்ததரே - 2 5. ஜீவனின் அதிபதி ஜேயம் தரும் கர்த்தரே - 2 வெற்றியின் நாயகன் - 2 6.அருபியே சொருபியே ஆவியான தேவனே - 2 அபிஷேக நாதரே - 2 7. அல்பா ஒமெகா ஆதியும் அந்தமுமே - 2 அன்பர் இயேசு இராஜனே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Periyavarae - 2 Enggal 1.vallavar Nallavar Parisutthar Neethibarar - 2 Sarva Vallavarae - 2 Yesu Yesu - 4 2.utthamar Punidhar Kalvaari Vaendhanavar - 2 Makimaikku Paatthirar - 2 3.meetpar Iratsakar Arumai Aandavarae - 2 Anban Devanae - 2 4.kartthar Unnathar Uyirudan Iruppavarae - 2 Unnatha Kartthatharae - 2 5. Jeevanin Athibathi Jaeyam Tharum Karttharae - 2 Verriyin Naayakan - 2 6.arupiyae Sorupiyae Aaviyaana Devanae - 2 Apishaega Naadharae - 2 7. Alpaa Omekaa Aathiyum Andhamumae - 2 Anbar Yesu Iraajanae - 2