பாடல் #8207
நான் ஆராதிக்கும் இயேசு பெரியவர்
🔤 Naan Aaraathikkum Yesu Periyavar
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் ஆராதிக்கும் இயேசு பெரியவர் நான் ஆராதிக்கும் இயேசு (வல்லவர்) பரிசுத்தர் …2 தனிமையில் துணையவர் பாது காத்திடும் பரிசுத்தர் …2 1. சிங்கத்தின் நடுவிலும் அக்னி சூளையே ஆகிலும் …2 என்னை நடத்திடும் தெய்வமே நன்றி சொல்லி நான் பாடுவேன் … 2 2. சீறிடும் புயலிலும் சேங்கடல் நடுவிலும் …2 என்னை நடத்திடும் தெய்வமே நன்றி சொல்லி நான் பாடுவேன் … 2 3. சோதனை வேலையில் சோர்ந்திடும் நேரத்தில் …2 எனக்கு உதவிடும் எபிநேசர் உம்மை பாடி நான் புகழ்வேன் … 2 4. வருமையில் வியாதியில் பெலவீன நேரத்தில் …2 கரம் கொண்டு தாங்கிடும் யேகோவா என் தெய்வம் … 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Aaraathikkum Yesu Periyavar Naan Aaraathikkum Yesu (vallavar) Parisutthar …2 Thanimaiyil Thunaiyavar Paathu Kaatthitum Parisutthar …2 1. Singgatthin Natuvilum Akni Soolaiyae Aakilum …2 Ennai Natatthitum Theyvamae Nanri Solli Naan Paatuvaen … 2 2. Seeritum Puyalilum Saenggatal Natuvilum …2 Ennai Natatthitum Theyvamae Nanri Solli Naan Paatuvaen … 2 3. Sodhanai Vaelaiyil Sornthitum Naeratthil …2 Enakku Udhavitum Epinaesar Ummai Paati Naan Pugazhvaen … 2 4. Varumaiyil Viyaathiyil Pelaveena Naeratthil …2 Karam Kontu Thaangkitum Yaekovaa En Theyvam … 2