பாடல் #8205
பாட்டெல்லாம் இயேசு இராஜாவுக்கே
🔤 Paattellaam Yesu Iraajaavukkae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாட்டெல்லாம் இயேசு இராஜாவுக்கே வேட்டெல்லாம் அந்த சாத்தானுக்கு - 2 துதி பாட்டெல்லாம் இயேசு இராஜாவுக்கே அதிர் வேட்டெல்லாம் அந்த சாத்தானுக்கு - 2 நான் பாடும் துதிப்பாடல் பரலோக துதிபாடல் - 2 எப்போதும் நான் பாடுவேன் என் இயேசுவை - 2 1. மகிழ்ச்சி உண்டாக துதிபாடல் நீ பாடு துன்பம் நீங்கிட ஜெபிப்பதை செய்திடு - 2 துதியினாலே எரிகோ கோட்டை இடிந்து விழுந்திடுமே வழியும் கிடைத்திடுமே - 2 2. நன்மை உண்டாக விசுவாசி அதுபோதும் நன்மைகள் பெருகிடும் கிருபைகள் கிடைத்திடும் - 2 ஜெபத்தினாலே தேவனை நோக்கிட ஜெயமும் கிடைத்திடுமே நன்மைகள் பெருகிடுமே - 2 3. கடைசி நாளினிலே கர்த்தர் வருகையிலே எக்காளம் தொனிக்கும் விழிப்புடன் காத்திடு - 2 ஆயத்தமானால் பறந்து சென்றிடுவோம் மகிபனை கண்டிடுவோம் மகிழ்ந்து பணிந்திடுவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paattellaam Yesu Iraajaavukkae Vaettellaam Andha Saatthaanukku - 2 Thuthi Paattellaam Yesu Iraajaavukkae Athir Vaettellaam Andha Saatthaanukku - 2 Naan Paatum Thuthippaadal Paraloga Thuthipaadal - 2 Eppothum Naan Paatuvaen En Yesuvai - 2 1. Makizhchsi Untaaga Thuthipaadal Nee Paatu Thunbam Neengkida Jepippathai Seythitu - 2 Thuthiyinaalae Eriko Kottai Itinthu Vizhunthitumae Vazhiyum Kitaitthitumae - 2 2. Nanmai Untaaga Visuvaasi Athupothum Nanmaigal Perukitum Kirupaigal Kitaitthitum - 2 Jebatthinaalae Devanai Nokkida Jeyamum Kitaitthitumae Nanmaigal Perukitumae - 2 3. Kataisi Naalinilae Kartthar Varukaiyilae Ekkaalam Thonikkum Vizhippudan Kaatthitu - 2 Aayatthamaanaal Paranthu Senrituvom Makibanai Kantituvom Makizhnthu Paninthituvom - 2