பாடல் #8204
என் தேவனே என் ஜீவனே
🔤 En Devanae En Jeevanae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே என் ஜீவனே - 2 அருள் வேண்டினேன் நீர் தரவேண்டும் - 2 1. துதிகளின் பாத்திரனே திருச்சித்தம் போல் நடத்தி துதியினில் வாழ்ந்து என்னை தூயோனாய் மாற்றிடுமே - 2 2. பாடுகள் பட்டீரே பரமன்னே இயேசுவே நாதா - 2 பாடுகள் எனக்கில்லை பாசம் நீர் வைத்தீனால் - 2 3. உலகத்தின் பாசம் அது வெளி வேசம் - 2 நீர் தந்த பாசம் அன்பின் ஆவி அபிசேஷகம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae En Jeevanae - 2 Arul Vaentinaen Neer Tharavaentum - 2 1. Thuthigalin Paatthiranae Thiruchsittham Pol Natatthi Thuthiyinil Vaazhnthu Ennai Thooyonaay Maarritumae - 2 2. Paatugal Patteerae Paramannae Yesuvae Naathaa - 2 Paatugal Enakkillai Paasam Neer Vaittheenaal - 2 3. Ulakatthin Paasam Athu Veli Vaesam - 2 Neer Thandha Paasam Anpin Aavi Apisaeshakam - 2