பாடல் #8203
இயேசு தேவனே இம்மானுவேலனே
🔤 Yesu Devanae Immaanuvaelanae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு தேவனே இம்மானுவேலனே மகிமை... மகிமை... மன்னவா உம் தயையே 1. கெட்ட குமாரன் போல நானும் உலகத்தின் இச்சையில் கெட்டழிந்தேனே உந்தன்பாச நேசத்தினாலே உம்மையே செவிக்க அழைத்தீரே ஐயா 2. மின்னல்கள் தோன்றி மறைவது போல் உம் வருகை வருமல்லோ உம்மைப் போல் என்னையும் ஆவிக்குள்ளே மறுருபமாக மாற்றிடும் ஐயா 3. ஆவியான தேவன் நீரே இந்த சபையில் எழுந்தருள்வாயn மாமிசக் கிரியைகள் யாவும்மாற அக்கினி ஆவி என்னில் ஊற்றும் 4. வேதத்தினால் வெளிச்சம் தந்தீர் வேண்டாதவைகளை நீக்கிடவே நீர் வரும் வேலையை நானும் அறிய வெளிப்படுத்தின விசேஷம் அல்வோ ஜெயத்தின் ஆவியை ஊற்றிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Devanae Immaanuvaelanae Makimai... Makimai... Mannavaa Um Thayaiyae 1. Ketta Kumaaran Pola Naanum Ulakatthin Ichsaiyil Kettazhinthaenae Undhanpaasa Naesatthinaalae Ummaiyae Sevikka Azhaittheerae Aiyaa 2. Minnalkal Thonri Maraivathu Pol Um Varukai Varumallo Ummaip Pol Ennaiyum Aavikkullae Marurubamaaga Maarritum Aiyaa 3. Aaviyaana Devan Neerae Indha Sapaiyil Ezhundharulvaayan Maamisak Kiriyaigal Yaavummaara Akkini Aavi Ennil Oorrum 4. Vaedhatthinaal Veliccham Thantheer Vaentaadhavaigalai Neekkidavae Neer Varum Vaelaiyai Naanum Ariya Velippatutthina Visaesham Alvo Jeyatthin Aaviyai Oorritumae