பாடல் #8202
பயப்படாதே திடன்க்கொள்
🔤 Payappataathae Thidankkol
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயப்படாதே திடன்க்கொள் பயப்படாதே பயப்படாதே பெலன்கொள் பயப்படாதே இயேசு வெற்றி சிறந்தார் - நம் இயேசு உலகத்தை ஜெயித்தார் - நம் இயேசு சாத்தானை ஜெயித்தார் - நம் இயேசு வெற்றி சிறந்தார். 1.தேவன் உன்னோடு இருப்பார் உன்னை விட்டு விலகிடார் தேவன் துணை நின்றிடுவார் பெரிய காரியம் செய்திடுவர் 2.கர்த்தர் உனக்கு போதிப்பார் உன்னை என்றும் நடத்திடுவார் உள்ளங்கையில் வரைந்து உள்ளார் உனக்காய் யுத்தம் செய்திடுவார் 3.தேவன் உன்னை உருவாக்கினார் பெயரை சொல்லி உன்னை அழைத்திட்டார் பூக்களை போல உடுத்துவிட்டார் பறவைகள் போல போஷிப்பார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payappataathae Thidankkol Payappataathae Payappataathae Pelankol Payappataathae Yesu Verri Siranthaar - Nam Yesu Ulakatthai Jeyitthaar - Nam Yesu Saatthaanai Jeyitthaar - Nam Yesu Verri Siranthaar. 1.devan Unnotu Iruppaar Unnai Vittu Vilakitaar Devan Thunai Ninrituvaar Periya Kaariyam Seythituvar 2.kartthar Unakku Pothippaar Unnai Enrum Natatthituvaar Ullangkaiyil Varainthu Ullaar Unakkaay Yuttham Seythituvaar 3.devan Unnai Uruvaakkinaar Peyarai Solli Unnai Azhaitthittaar Pookkalai Pola Ututthuvittaar Paravaigal Pola Poshippaar.