பாடல் #8200
உம்மையே நம்பியுள்ளோமே
🔤 Ummaiyae Nampiyullomae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மையே நம்பியுள்ளோமே இயேசையா உம்மையே நம்பியுள்ளோமே நீரே என் ஜீவன் நீரே என் சத்தியம் நீரே என் வழி ஐயா என் காலை மான் காலாய் மாற்றி மாற்றி மதிலைத் தாண்டச் செய்தீர் என்னை நீர் பெலப்படுத்தி இடைக்கட்டி வழியை செவ்வையாக்கினீர் உம் பாதம் சரணடைந்தேன் இயேசையா உம்மில் நான் மகிழ்ந்திடுவேன் நன்மையும் கிருபையும் என்னை என்றும் சூழ்ந்திடும் உம் தயவால் ஆபத்து நாட்களெல்லாம் எனக்கு ஆதரவாயிருந்தீர் சத்ருக்கள் எனக்கு முன்பாய் முன்பாய் விழுந்திடக் காணச் செய்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaiyae Nampiyullomae Yesaiyaa Ummaiyae Nampiyullomae Neerae En Jeevan Neerae En Satthiyam Neerae En Vazhi Aiyaa En Kaalai Maan Kaalaay Maarri Maarri Mathilaith Thaandach Seytheer Ennai Neer Pelappatutthi Itaikkatti Vazhiyai Sevvaiyaakkineer Um Paadham Saranatainthaen Yesaiyaa Ummil Naan Makizhnthituvaen Nanmaiyum Kirupaiyum Ennai Enrum Soozhnthitum Um Thayavaal Aabatthu Naatkalellaam Enakku Aadharavaayiruntheer Sathrukkal Enakku Munpaay Munpaay Vizhunthidak Kaanach Seytheer